patient arrested

img

சென்னை: பயிற்சி மருத்துவரை கத்தரிக்கோலால் குத்திய நோயாளி!

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர், சிகிச்சை அளித்த பயிற்சி மருத்துவரின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்தியதால் பரபரப்பு.